Sunday 25 October 2020

ஜோதிடர் அண்ணாமலை B.A.,M.A.,M.Phil(ASTRO) 9843504457
6 ஆம் பாவம் அனைத்துவிதமான மருத்துவ படிப்பை கூறுகிறது அதை எவ்வாறு வேறுபடுத்தி பார்ப்பது.
1) எம்.பி.பி.எஸ் மருத்துவம் இது முதல் தரம்வாய்ந்த படிப்புயாகும், ஏனெனில் +2யில் எடுக்கபடும் அதிகமான மதிப்பு எண்ணை அடிப்படையாக கொண்டு மொத்தமாக உள்ள மருத்துவ இடங்களை ஒதுக்கீடு செய்யபடுகிறது
2) கண் டாக்டர் இது இரண்டாம் தரமான மருத்துவ படிப்பு ஆகும்
3) பல் டாக்டர் இது மூன்றாம் தரமான மருத்துவ படிப்பு ஆகும்
4) விலங்கலில் மருத்துவம்
5) சித்தா மருத்துவம்
6) ஓமோபதி மருத்துவம்
7) டி பார்ம் ஆகும்
இவைகள் அனைத்துமே +2வில் எடுக்கும் படும் மதிப்பு எண் அடிப்படையில் ஓதுக்கபடுகிறது.
முதல்தரமான மருத்துவத்திற்க்கு 6ஆம் பாவ உப நட்சத்திரம் நின்ற நட்சத்திரம் மற்றும் உப நட்சத்திரம் மூலமாக
2,4,6,10ஆம் பாவங்களை தொடர்பு கொள்ளவேண்டும்.
சூரியன் மருத்துவத்திற்க்கு கிரக காரகம் ஆகும் இதனால் சூரியன் 2,4,6,10ஆம் பாவங்கள் தொடர்பு நல்ல அமைப்பு அமைப்புயாகும் பொருளதாரயமைப்பு அதிகம் யாகும் அல்லது 3,7,11ஆம் பாவங்கள் நல்ல அமைப்பு,பொருளாதாரம் மத்திமம் ஆகும்,ஆனால் உடற்கூறுகளின் அமைப்பு எதனால் இந்த பாதிப்பு என்பதை முழுமையாக அறிந்தவர்.
எனக்கு தெரிந்த நண்பரின் மகள் எம்.டி முடித்து பணி புரிகிறார் அவருடைய ஜாதகத்தில் 6ஆம் பாவம் மற்றும் சூரியன் 1,5,9ஆம் பாவங்களை தொடர்பு கொள்கிறது, மருத்துவத்தில் எம்.டி மூன்று முறை கிடைத்து அவர்க்கு,மூன்றாம் முறையாக மட்டுமே தமிழ்நாட்டியில் கிடைத்த்து முதலில் ஹரியானவில் கிடைத்தது, இரண்டாவது பாண்டிசேரியில் மூன்றாவதாக தமிழ்நாட்டியில் கிடைத்தபிறகே அவர் சென்னையில் உள்ள ஸ்டாலின் மருத்துவ கல்லூரியில் சேர்ந்து படித்தார்.
அங்கே உடன் எம்,டி படித்த மற்ற பெண்கள் அனைவரும் 35 வயதிற்க்கு மேலே உள்ளவர்கள், இவர் மட்டுமே 24 வயது பெண் ஆவார்,அவர்கள் அனைவருமே இவ்வளவு சின்ன வயதில் உனக்கு எம்.டி கிடைத்ததே என்று ஆச்சரிய பட்டார்கள் என்று சொன்னார்.
1000 எம்.பி.பி.எஸ் மருத்துவத்திற்க்கு உயர்நிலை மருத்துவம் என்பது 200 எ.டி மருத்துவம் மட்டுமே உள்ளது,அதனால் அறிவு சம்பந்தம் பட்டது என்பதே இதனுடைய அடிப்படையான தத்துவம் ஆகும்.
இந்த பெண்ணுக்கு 6ஆம் பாவமும்,சூயினும் 1,5,9ஆம் பாவங்களை தொடர்பு கொண்டதாலே இந்த பெண் 50ரூபாய்மட்டுமே பீஸ்ஸாக வாங்குகிறிறார், அறிவு அதிகம்,பெயர்,புகழ் மட்டுமேஎனக்கு தேவை என்றார்,நல்ல கை ராசி உள்ள மருத்துவர் ஆவார்.
இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் அனைத்து உயர் கல்வியின் சேர்க்கை எழத்து தேர்வு மூலமாக நடைபெறுவதால் 6ஆம் பாவம் மற்றும் சூரியன் 1,5,9ஆம் பாவங்களை தொடர்பு கொண்டாலும் மருத்துவ படிப்பு படிக்கலாம் என்பதற்கவே ஆகும்.மருத்துவம் சம்பந்தமான அறிவு இருக்கும்,ஆனால் பொருளாதார சிந்தனையிருக்காது அவர்களுக்கு.
+2 படிப்பு தேர்வு எழதும் போது நடக்கும் தசை புத்திகளே மேற்கண்ட படிப்புகளில் ஜாதகர் சேர்வதை முடிவுசெய்கிறது.
நடக்கிற தசை புத்திகளில் 4,8,12ஆம் பாவங்கள் வரகூடாது அல்லது 2,4,6,8,12என்றும் வரகூடாது.
3ஆம் பாவம் மற்றும் புதனும் 2,4,6,10ஆம் பாவங்கள் அல்லது 3,7,11ஆம் பாவங்கள் அல்லது 1,5,9ஆம் பாவங்கள் தொடர்பு கொள்ளவேண்டும், ஏனெனில் 3ஆம் பாவம் நினையாற்றல், வரைபடங்கள்,அனைத்துவிதமான தகவல்கள்(கல்வி சம்பந்தமான தகவல்கள்)) ஜாதகருக்கு கிடைப்பது, கையெழத்தை குறிப்பதால் மூன்றாம் பாவம் நன்றாக இருக்க வேண்டும்.
புதன் என்பவர் உடனுக்கு உடன் புரிந்து கொள்வதையும், நுணுக்கத்திற்க்கு அதிபதியானவர் என்பதால்.பல், கண் டாக்டர் தொழியில்கள் இன்று கொடி கட்டி பறக்கிறது அதில் உயர் படிப்புகள் நிறைய படித்து அதிகமாக சம்பாதிக்கிறார்கள்,
இதனால் +2 தேர்வு எழதும் காலத்தில் நடக்கு தசை மற்றும் புத்தியில் உள்ள பிரச்சனையால் மட்டுமே எம்.பி.பி.எஸ் கிடைக்கமால் போகிறது.
இன்று கண் மருத்துவம் பொது மருத்துவத்தை விட பெரியளவில்லை வருவாய் வரும் தொழிலாக மாறியுள்ளது.
நர்ஸ் படிப்பு என்பது 4 ஆண்டுகள் ஆகும் இந்த படிப்புக்கும், எம்.பி.பி.எஸ் படிப்புக்கும் பெரியளவில் வித்தியாசம் இல்லை இதுவும் பாலினம் மற்றும் வருமானத்தை அடிப்படையாக கொண்டது மற்றும் அப்பொழது நடக்கும் தசை புத்தியை அடிப்படையாக கொண்டேன் மாறுகிறது.

Thursday 9 January 2020

youtube channel

Friday 15 November 2019

குருபெயர்ச்சி,சனி பெயர்ச்சி,ராகு,கேது பெயர்ச்சி பலன்கள் என்று சொல்லி ஜோதிடத்தை அவமானபடுத்து ஜோதிடர்களின் கவனத்திற்கு.

தமிழ்நாட்டின் தொத்த ஜனதொகை 8 கோடி என்று வைத்துக்கொள்வோம்.அப்போது ஒரு ராசிக்கு 6666666,6667 இவ்வளவு மக்கள் வருகிறார்கள் அதாவது 66 லட்சத்து 66ஆயிரத்து 666 நபர்கள் வருகிறார்கள். ஒவ்வொரு நட்சத்திற்கும் 29 லட்சத்து 62 ஆயிரத்து 962 நபர்கள் வருகிறார்கள்.இவர்கள் அனைவருக்கும் ஒரே பலன் என்றால் நம்முன்னோர்கள் (ரிஷகள், முனிவர்கள்) ஏன் 12 கட்ட கணிதங்கள்,திசை,புத்திகணிதம்,அஷ்டவர்க்கம்,ஷட்வர்க்கம்,இன்னும் பல கணித முறைகளை கண்டுபிடித்து கொடுத்தார்கள்.ஒரும் ராசியையும்,நட்சத்திரத்தையும் வைத்து பலனை சொல்லிவிட்டு போய்யிருக்கிளமே.அவை பொது பலன்களே ஆகும்.அந்த பொது பலன்கள் ஒவ்வொருக்கு முரமயாக பொருந்தி வராது.20 சதவீதம் அளவிற்கு கூட பொருந்திவராது.

பரிகாரக இல்லை ஓலை சுவடியில் சமர்கிருதம் மொழியில் இருந்து மொழி பெயர்க்கபட்ட எந்த பாரம்பரிய ஜோதிட நூல்களில் பரிகாரகங்கள் சொல்லபடவில்லை.இந்த பாவங்களில் இந்த கிரகங்கள் இருந்தால்,பார்த்தால்,சேர்ந்தால் இந்த பலன் என்றே சொல்லபட்டுள்ளது. இந்தபலன்களை சொன்ன நம்முன்னோர்கள் (ரிஷகள், முனிவர்கள்) தாங்கள் சொன்ன ஜோதிட விதிகளுக்கு முரணாக பரிகாரத்தை எந்தஜோதிட நூல்களிலும் சொல்லவில்லை என்பதை முதலில் நல்ல ஜோதிடர்கள் உணரவேண்டும். நல்ல ஜோதிடர்கள் யார் என்றார்1,4,5,8,9,12ம் பாவங்கள் ஒற்றைப்படை பாவங்களை தொடர்பு கொண்டவர்களே ஆவார்.அவர்கள் பரிகாரங்களை சொல்லி மக்களை ஏமாற்றமாட்டார்கள். பரிகாரங்களை சொல்லி மக்களை ஏமாற்றும் ஜோதிடர்கள் யார் என்றால் 1,4,5,8,9,12ம் பாவங்கள்இரட்டைப்படைபாவங்களோடு 8,12ம் பாவங்களும் கலப்போடு இருக்கும். இந்த ஜோதிடர்களே பரிகாரங்களை சொல்லி மக்களை ஏமாற்றுவார்கள்.பரிகாரகங்கள் உண்மை என்றால் ஜோதிடர்களும்,கோயில் பணிபுரியும் பிராமணர்களும் ஏன் எல்லாவிதமான கடுமையான துயரங்கள்,தீராத ஆட்கொல்லி நோய்,கடுமையான வருமையில் வாடவேண்டும்.பரிகாரம் உண்மையெற்றால் முதலில் இவர்கள் பரிகாரகங்களை செய்துக்கொண்டு நன்றாக வாழ்ந்து காட்டவேண்டுமே.பரிகாரகம் என்பது என்னவென்றால் இறைவனிடம் சராணகதி அடைவது மட்டுமே அவனுடைய நாமத்தை அனுதினமும்,ஒவ்வொரு வினாடியும் ஜெபித்துக்கொண்டுயிருப்பதே இதுவே தேவாரத்தில்(திருஞானசம்பந்தர்,திருநாவுகரசு,சுந்தரர்,மாணிக்கவாசகர்) அவர்களால் சொல்லபட்டுள்ளது.அதற்கும் நம் ஜாதகத்தில் 9ம் பாவம் இடம் அளித்தால் மற்றுமே சாத்தியம் ஆகும்.
விதிவழியே மதி செல்லும்.மதியால் விதியை வெல்ல முடியாது.முடியும் என்பவர்கள் நிரூபித்துக்காட்டவேண்டும்

Wednesday 19 December 2018

தொழில் முறை உயர் கணித சார ஜோதிட முறையில் தன்னுடன் பணிபுரியும் பெண்ணை யார் காதல் திருமணம் செய்வார்?ஜாதக ஆய்வு 2

வரிசை எண் 5479 ஜாதகர் ஆண் பிறந்த தேதி 08-09-1976  பிறந்த நேரம் 06:55 முற்பகல் பிறந்த இடம் சென்னை. ஆளும் கிரகம் எடுத்த தேதி 09.12.2018 ஆளும் கிரகம் எடுத்த நேரம் 11.36.00 பிற்பகல் ஆளும் கிரகம் எடுத்த இடம் காஞ்சிபுரம். ஆளும் கிரகம் மூலமாக பிறந்த நேரத்தை திருத்திய நேரம் 06.55.00 முற்பகல் ஜாதகர் பணி புரியும் இடத்தில் காதல் திருமணம் செய்துக்கொண்டார்.

தொழில் முறை உயர் கணித சார ஜோதிட முறையில் தன்னுடன் பணிபுரியும் பெண்ணை யார் காதல் திருமணம் செய்வார்?ஜாதக ஆய்வு 2

ஒருவருக்கு காதல் ஏற்படுவதற்கான விதிகள்

5
ம் பாவம் என்பது ஜோதிடத்தில் காதல் மற்றும் ஆழ்ந்த சிந்தனையை (குறிப்பிட்ட ஒருசில செயல்களில் அதிக நாட்டம்), கலை துறை, உடல் உழைப்பு இல்லாத தன்மை போன்ற பாவகாரகங்களை கொண்டுள்ளது. காதல் வயப்பட்டவர்கள் அனைவரும் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கி இருப்பதற்கு இந்த 5ம் பாவ காரகமே காரணமாகும்.

அதே போல் உண்மை காதல் என்பது எதிரிப்லரின் பொருளாதாரம் (வரட்சனை,சீர்) தொழில் போன்றவைகளை பொருத்து எப்போதும் வருவதில்லை, ஜோதிட ரீதியாக 5ம் பாவம் என்பது 2,10ம் பாவங்களுக்கு 4,8ம் பாவமாக அமைவதை இங்கு காணலாம்.

5
ம் பாவம் 5,7,11ம் பாவங்களை தொடர்பு கொண்டால் ஜாதகருக்கு காதல் வாழ்க்கையில் வெற்றிபெறுவார்.

5
ம் பாவம் 4,10ம் பாவங்களை தொடர்பு கொண்டால் ஜாதகருக்கு காதல் வாழ்க்கையில் தோல்வி ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

5
ம் பாவம் 1,5,8ம் பாவங்களை தொடர்பு கொண்டால் ஜாதகருக்கு காதல் மூலம் அசிங்கம் அவமானம் உண்டு.மேலும் சனி, செவ்வாய் மேற்கண்ட பாவங்களுக்கு உப நட்சத்திரமாக இருந்தால் பெரியளவில் சண்டை, சச்சரவுகள் ஏற்படும்.

5
ம் பாவம் 5,8,12ம் பாவங்களை தொடர்பு கொண்டால் ஜாதகருக்கு காதல் தொழில், பணம், கௌரவம் அனைத்தும் இழந்து நடுதெருவுக்கு வரும் சூழ்நிலையை காட்டும்.

5ம் பாவம் 5,11ம் பாவங்களை தொடர்பு கொண்டால் ஜாதகருக்கு காதல் காதலாக மட்டும் இருந்து திருமணத்திற்கு முன்பாகவே தாம்பதியத்தில் ஈடுபடும் அமைப்பாக இருக்குமே ஒழிய திருமணம் வரை செல்லாது.

5
ம் பாவம் 6,12ம் பாவங்களை தொடர்பு கொண்டால் ஜாதகருக்கு காதல் திருமணம் வரை செல்லாது.

5
ம் பாவம் 5,9 ம் பாவங்களை தொடர்பு கொண்டால் ஜாதகருக்கு காதல் கள்ள காதலாக அமையும். அதாவது ஏற்கனேவே திருமணமான வரை ஜாதகர் கள்ள காதல் கொள்ள வாய்ப்பு உண்டு.

5ம் பாவம் 3,5,9,11 ம் பாவங்களை தொடர்பு கொண்டால் காதலர்கள் இருவரும் வீட்டை விட்டு (ஊரை) ஓடி செல்வராக இருப்பார்கள். மேலும் சில சமயங்களில் இருவரும் ஏற்கனவே திருமணமான வர்களாகவும் இருக்கவும் வாய்ப்பு உண்டு. ஏன்னெனில் 9ம் பாவம் தொடர்புகளை குறிக்கும்.

5
ம் பாவம் 2,8 ம் பாவங்களை தொடர்பு கொண்டால் காதலர்களிடம் அடிக்கடி வாக்குவாதம் ஏற்படும்.

5ம் பாவம் 5,7,9,11 ம் பாவங்களை தொடர்பு கொண்டால் ஜாதகருக்கு ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுடன் காதல் கொள்வார்.

5ம் பாவம் 4,6,8,10 ம் பாவங்களை தொடர்பு கொண்டால் ஜாதகர் யாரையும் காதலிக்க முடியாது. யாரையும் காதலித்தாலும் அது தோல்வியில் தான் முடியும்.
5ம் பாவம் 3,8,10 ம் பாவங்களை தொடர்பு கொண்டால் ஜாதகருக்கு காதல் தோல்வியால் சித்த பிரமை பிடிக்கும்.

விதிகள் ஒட்டி ஜாதக ஆய்வு

1ம் பாவ விதிக்கொடுப்பினை
லக்ன உப நட்சத்திரம் புதன் 1,3,9ம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாகவும்,1,10ம் பாவங்களுக்கு உபஉப நட்சத்திரமாகவும் உள்ளார்.
லக்ன உப நட்சத்திரம் புதன் நின்ற நட்சத்திரம் சந்திரன் 8ம் பாவத்திற்கு உபஉப நட்சத்திரமாகவும் உள்ளார்.

நட்சத்திரம் காட்டிய பாவத்திற்க்கு உப நட்சத்திரம் 8,12ம் பாவங்களை காட்டினால் நட்சத்திரம் காட்டிய பாவங்களின் சம்பவம் உடனே துண்டிக்கும்(உடனே துண்டிக்கும் என்பதை புரிதல்லுக்காக 10 சதவீதம் செயல்பட்டு துண்டிக்கும்)என்று பொருள் கொள்க

நட்சத்திரம் காட்டிய பாவத்திற்கு உப நட்சத்திரம் 2 ம் பாவத்தை காட்டினால் நட்சத்திரம் காட்டிய பாவங்களின் சம்பவம் ஒரு குறிப்பிட்ட அளவிற்குள்ளாக செயல்பட்டு துண்டிக்கும் (ஒரு குறிப்பிட்ட அளவிற்கு செயல்பட்டு என்பதை பு புரிதல்லுக்காக 40 சதவீதம் செயல்பட்டு துண்டிக்கும்)என்று பொருள் கொள்க

நட்சத்திரம் காட்டிய பாவத்திற்கு உப நட்சத்திரம் சாதகமான பாவத்தை காட்டினால் நட்சத்திரம் காட்டிய பாவங்களின் சம்பவம் தொடர்ந்து செயல்பட்டு வலிமையடையும்.
புதன் நின்ற உப நட்சத்திரம் குரு 7,12ம் பாவங்களுக்கு உபஉப நட்சத்திரமாகவும் உள்ளார்.

நட்சத்திரம் காட்டிய 8ம் பாவத்திற்கு 12ம் பாவத்தை உப நட்சத்திரம் காட்டியதால் நட்சத்திரம் காட்டிய பாவம் 10 சதவீதம் செயல்பட்டு துண்டிக்கபடும்.

குரு வைத்துள்ள 7,12 பாவங்களில் 7ம் பாவத்திற்கு 12ம் பாவம் 6ம் பாவமாக வரும்,12ம் பாவத்திற்கு 7ம் பாவம் 8ம் பாவமாக வரும். இதனால் 12ம் பாவத்தை செயல்படுத்தாமால் 7ம் பாவத்தை மட்டும் குரு செயல்படுத்துவார்

புதன் கையில் வைத்துள்ள 1,3,9ம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாகவும்,1ம் பாவத்திற்கு உபஉப நட்சத்திரமாகவும் உள்ளதால்3,9ம் பாவங்களை விட 1ம் பாவத்தை வலிமையாக புதன் (புரிதலுக்காக உப நட்சத்திரம் 60+உபஉப நட்சத்திரம் 25 சதவீதம் =85 சதவீதம்) செயல்படுத்துவார்.

1,3,9ம் பாவங்கள் 7ம் பாவத்தை தொடர்பு கொண்டதால் ஜாதகர் லக்னத்தின் பரிமாண பாவமான 3ம் பாவத்தை தொடர்பால் ஜாதகருக்கு சிந்தனை விரிவாக்கம், கற்பனை திறன்,ஜாதகர் தன்னை பற்றி விளம்பரம்படுத்திக் கொள்வார், ஜாதகரை பற்றி நல்ல தகவல்கள் வெளியே இருக்கும்.தனக்கு சமமான நபர்களோடு பழகுவார்,ஓரு கூட்டத்தோடு சேர்ந்துயிருப்பார்.தர்ம சிந்தனையோடு,பாரபரியம் பழக்கவழக்கதோடு இருப்பார்.லக்னம் எந்த பாவங்களை தொடர்பு கொண்டுள்ளதோ அந்த பாவங்களின் சிந்தனைகளோடு ஜாதகர் இருப்பார்.

5
ம் பாவ விதிக்கொடுப்பினை

5ம் பாவ உப நட்சத்திரம் சனி ஆவார்.சனி 5ம் பாவத்தோடு 7,11ம் பாவங்களுக்கும் உப நட்சத்திரமாகவும்,3,7,11ம் பாவங்களுக்கு ஆரம்பமுனை நட்சத்திரமாகவும் உள்ளார்.

5
ம் பாவ உப நட்சத்திரம் சனி நின்ற நட்சத்திரம் உப நட்சத்திரம் இரண்டும் புதன் ஆவார்.புதன் 1,3,9ம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாகவும்,1,10ம் பாவங்களுக்கு உபஉப நட்சத்திரமாகவும் உள்ளார்.
ஒரு கிரகம் நின்ற நட்சத்திரம், உப நட்சத்திரமும் ஒரே கிரகமாக இருந்தால் சாதக பாதக நடுநிலையை உபஉப நட்சத்திரம் காட்டும் என்ற விதிபடி.

சனி நின்ற உபஉப நட்சத்திரம் குரு 7,12ம் பாவங்களுக்கு உபஉப நட்சத்திரமாக உள்ளார்.
உப நட்சத்திரம் காட்டிய1,3,9ம் பாவங்களுக்கு 7,12ம் பாவங்களில் 12ம் பாவம் நீர்த்துவிடும்.7ம் பாவம் 1,3,9ம் பாவங்களை வலிமையடை செய்கிறது.
5ம் பாவத்தில் அகம் சார்ந்த காரங்களை ஜாதகர் சிறப்பாக அடைய விதிக்கொடுப்பினை நன்றாக உள்ளது.

லக்ன கொடுப்பினையும் அகம் சார்ந்த கொடுப்பினை நன்றாக அனுபவிப்பதற்கு சாதகமாக உள்ளது.

காதலுக்கு கிரக காரகம் சுக்கிரன்

சுக்கிரன் 2,3,4 ம் பாவங்களுக்கு உபஉப நட்சத்திரமாக உள்ளார்.சுக்கிரன் நின்ற நட்சத்திரம் சந்திரன் 8ம் பாவத்திற்கு உபஉப நட்சத்திரமாகவும் உள்ளார். சுக்கிரன் நின்ற உப நட்சத்திரம் குரு 7,12ம் பாவங்களுக்கு உபஉப நட்சத்திரமாக உள்ளார்.

நட்சத்திரம் காட்டிய 8ம் பாவத்திற்கு உப நட்சத்திரம் குரு 12ம் பாவத்தை காட்டுவதால் 8ம் பாவம் உடனே துண்டிக்கபடும். சுக்கிரனும் அகம் சார்ந்த பாவ காரகங்களை அனுபவிப்பதர்க்கு சாதகமாக உள்ளார்.

சுக்கிரன் தன்னுடைய கையில் 5ம் பாவத்திற்கு 11ம் பாவமான 3ம் பாவத்திற்கு உபஉப நட்சத்திரமாக இருந்து 7ம் பாவத்தை தொடர்பு கொள்ளுவது காதலுக்கு சிறப்பான அமைப்பு ஆகும்.அதே நேரத்தில் சுக்கிரன் கையில் உள்ள 2,4ம் பாவங்கள் 7ம் பாவத்தை தொடர்பு கொள்ளவதால் அந்த பாவங்கள் வலிமை குன்றும். 5ம் பாவத்திற்கு 12ம் பாவமான 4ம் பாவம் வலிமை குன்றி செயல்படும் போது ஜாதகர் அதிக அளவில் 5ம் பாவ காரகங்களில் ஈபடுவார்.

நடக்கும் தசை, புத்திகள்

முதல் காதல் என்பது பொதுவாக 16 வயது மதல் 30 வயதிற்குள் நடைபெறும் ஒரு செயல் ஆகும். அந்த காலகட்டங்களில் விதியும், மதியும் 5,7ம் பாவங்களுக்கு சாதகமான சூழ்நலையில் இருக்கும் போது அது திருமணம் வரை செல்லும்.

வதி நன்றாக இருந்து மதி தடுத்தால் காதலில் தோல்வியே ஏற்படும்.

5
ம் பாவத்திற்கு சாதகமான திசை, புத்திகள் வாழ்க்கையின் பின் பகுதிகிளில் (30 வயதிற்கு மேல்) வரும் போது 5ம் பாவத்தின் மற்ற காரகங்களான குழந்தை பாக்யம், உடல் உழைப்பற்ற தன்மை, தொழிலில் பிரச்சனை போன்றவைகள் ஏற்படும்.

ஒரு குறிப்பிட்ட பாவ செயலுக்கு விதி நல்ல கொடுப்பினை அளித்தாலும் கூட மதியாகிய தசா, புத்திகள் அந்த பாவ செயலுக்கு எதிர்ப்புகளை காண்பித்தால் அது தற்காலிகமாக நடைபெறாது.
சுமார் 15 வயதிவரைக்கும் உடல் ஆரோக்கியத்தை குறிக்கும்,விளையாட்டையும்,கல்வியில் ஆழ்ந்த ஈடுபாடும் தரும்.

சுமார் 15 முதல் 25 வயது வரைக்கும் காதல்,உயர் கல்வி போன்றவற்றில் ஈடுபாட்டை குறிக்கும்.
சுமார் 25 கடைசி காலம் வரைக்கும் குழந்தை பிறப்பு,கமிசன்,தொழில் பிரச்சனை உடல் உழைப்பு இல்லாத தன்மை,கலை துறை,உடல் ஆரோக்கியம்,உடல் உறவு என நிறை காரகங்கள் மூலம் இயங்கும்.
விதிக்கொடுப்பினை தந்ததை மதி என்ற தசை சரியான பருவ வயதில் வரும் போது மதி எனற தசை தர எவ்வித தடைகளும் இல்லை.
ஜீலை 2000 ஆண்டியில் காதல் பதிவு திருமணம் வீட்டிற்கு தெரியாமல் செய்துக்கொண்டார்.

சனி தசை 09.05.1997 முதல் 09.05.2016 வரை நடைபெற்றது.

சனி தசையில் புதன் புத்தியில் புதன் அந்தரத்தில் பதிவு திருமணம் நடைபெற்றது.
சனி 1,3,7,9ம் பாவங்களை தொடர்புகொண்டுள்ளது. புத்திநாதன் புதன் 7ம் பாவத்தை தொடர்பு கொண்டுள்ளது.

விதிக்கொடுப்பினை மதி என்ற தசையாக வரும் விதிக்கொடுப்பினையை மதி என்ற தசை தர தடை ஏதும் இல்லை.

சனியுடைய ஏஜென்டாக சூரியன் இருந்து வலிமையாக 2,4,5,11ம் பாவங்களை தொடர்பு கொண்டுள்ளது.

திருமணம் நடக்கும் போது 24 வயது முடிகிறது.அந்த காலகட்டத்தில் ஜாதகர் வேளைக்கு செய்துகொண்டுள்ளார்.

5ம் பாவ தசை எந்த காலகட்டத்தில் ஒருவருக்கு வருகிறதோ அந்த கால கட்டத்திற்கு ஏற்ப காதல் ஏற்படும்.

சூரியன்,செவ்வாய்,ராகு ஆகிய மூன்று கிரகங்கள் சனியின் உப நட்சத்திரத்தில் உள்ளன.ஒரு பாவ செயலை எடுத்த நடத்த பல கிரகங்கள் இருக்கும் போது அந்த பாவ காரகங்களை ஜாதகர் திரும்ப திரும்ப அனுபவிப்பதற்கு ஏதுவாகும்.

சூரியன் சனி பகவானின் ஏஜெண்டாக செயல்படு வதால், ஒரு கிரகம் சூரியன் அதிகாரமிக்கவர் அவரே 6,10ம் பாவங்களு அதிபதியாக வந்து வலிமைய டைவதால் ஜாதகர் தன்னுடைய காதலில் உறுதியோடு இருந்து வீட்டியில் அனைவரின் எதிர்பையும் மீறி ரகசிய பதிவு திருமணம் செய்துக்கொண்டார்.
திருமணம் ஆன பிறகு சில மாதங்கள் கழித்து இவர்களை அவர்களுடை பெற்றோர்கள் ஏற்றுக்கொண்டனர்.2,6,10ம் பாவங்கள் கர்மம் திரிகோணம் என்பதால் ஜாதகர் தன்னுடன் பணிபுரியும் பெண்ணை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.6ம் பாவம் 2,4,5,11ம் தொடர்பால் ஜாதகர் தனக்கு சம்மில்லாத நபரை திருமணம் செய்துக்கொண்டார்.6ம் பாவம் என்பது தனக்கு சம்மில்லாதவரை குறிக்கும்.

எனக்கு சமமானவர் என்பது அதாவது வாழ்க்கை துணை,வாடிக்கையாளர்,கூட்டாளி,சமுகம் போன்றவற்றை 7ம் பாவம் குறிக்கும்,6ம் பாவம் என்பது எனக்கு சமமில்லாவர்களை குறிக்கும்,அதாவது வேளைக்காரர்கள் ,நோய் கிருமிகள்,வீட்டு விலங்குகள் போன்றவற்றை 6ம் பாவம் குறிக்கும்.2,6,10ம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாக உள்ள சூரியன் 5,7,11அதிபதியான சனி ஏஜெண்டாக செய்லபடுகிறார்.சூரியன் தொடர்பு2,4,5,11 என்பதால் 6ம் பாவ வலிமை பெற்றதால் தனக்கு சமமில்லாதவரை திருமணம் செய்துக்கொண்டார்.அதாவது பொருந்தாத திருமணம் என்று கூறலாம்.

Saturday 15 December 2018

தொழில் முறை உயர் கணித சார ஜோதிட முறையில் தன்னுடன் பணிபுரியும் பெண்ணை யார் காதல் திருமணம் செய்வார்?ஜாதக ஆய்வு 2

தொழில் முறை உயர் கணித சார ஜோதிட முறையில் தன்னுடன் பணிபுரியும் பெண்ணை யார் காதல் திருமணம் செய்வார்?ஜாதக ஆய்வு 2

ஒருவருக்கு காதல் ஏற்படுவதற்கான விதிகள்

5ம் பாவம் என்பது ஜோதிடத்தில் காதல் மற்றும் ஆழ்ந்த சிந்தனையை (குறிப்பிட்ட ஒருசில செயல்களில் அதிக நாட்டம்), கலை துறை, உடல் உழைப்பு இல்லாத தன்மை போன்ற பாவகாரகங்களை கொண்டுள்ளது. காதல் வயப்பட்டவர்கள் அனைவரும் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கி இருப்பதற்கு இந்த 5ம் பாவ காரகமே காரணமாகும்.

அதே போல் உண்மை காதல் என்பது எதிரிப்லரின் பொருளாதாரம் (வரட்சனை,சீர்) தொழில் போன்றவைகளை பொருத்து எப்போதும் வருவதில்லை, ஜோதிட ரீதியாக 5ம் பாவம் என்பது 2,10ம் பாவங்களுக்கு 4,8ம் பாவமாக அமைவதை இங்கு காணலாம்.

5ம் பாவம் 5,7,11ம் பாவங்களை தொடர்பு கொண்டால் ஜாதகருக்கு காதல் வாழ்க்கையில் வெற்றிபெறுவார்.

5ம் பாவம் 4,10ம் பாவங்களை தொடர்பு கொண்டால் ஜாதகருக்கு காதல் வாழ்க்கையில் தோல்வி ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

5ம் பாவம் 1,5,8ம் பாவங்களை தொடர்பு கொண்டால் ஜாதகருக்கு காதல் மூலம் அசிங்கம் அவமானம் உண்டு.மேலும் சனி, செவ்வாய் மேற்கண்ட பாவங்களுக்கு உப நட்சத்திரமாக இருந்தால் பெரியளவில் சண்டை, சச்சரவுகள் ஏற்படும்.

5ம் பாவம் 5,8,12ம் பாவங்களை தொடர்பு கொண்டால் ஜாதகருக்கு காதல் தொழில், பணம், கௌரவம் அனைத்தும் இழந்து நடுதெருவுக்கு வரும் சூழ்நிலையை காட்டும்.

5ம் பாவம் 5,11ம் பாவங்களை தொடர்பு கொண்டால் ஜாதகருக்கு காதல் காதலாக மட்டும் இருந்து திருமணத்திற்கு முன்பாகவே தாம்பதியத்தில் ஈடுபடும் அமைப்பாக இருக்குமே ஒழிய திருமணம் வரை செல்லாது.

5ம் பாவம் 6,12ம் பாவங்களை தொடர்பு கொண்டால் ஜாதகருக்கு காதல் திருமணம் வரை செல்லாது.

5ம் பாவம் 5,9 ம் பாவங்களை தொடர்பு கொண்டால் ஜாதகருக்கு காதல் கள்ள காதலாக அமையும். அதாவது ஏற்கனேவே திருமணமான வரை ஜாதகர் கள்ள காதல் கொள்ள வாய்ப்பு உண்டு.

5ம் பாவம் 3,5,9,11 ம் பாவங்களை தொடர்பு கொண்டால் காதலர்கள் இருவரும் வீட்டை விட்டு (ஊரை) ஓடி செல்வராக இருப்பார்கள். மேலும் சில சமயங்களில் இருவரும் ஏற்கனவே திருமணமான வர்களாகவும் இருக்கவும் வாய்ப்பு உண்டு. ஏன்னெனில் 9ம் பாவம் தொடர்புகளை குறிக்கும்.

5ம் பாவம் 2,8 ம் பாவங்களை தொடர்பு கொண்டால் காதலர்களிடம் அடிக்கடி வாக்குவாதம் ஏற்படும்.

5ம் பாவம் 5,7,9,11 ம் பாவங்களை தொடர்பு கொண்டால் ஜாதகருக்கு ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுடன் காதல் கொள்வார்.

5ம் பாவம் 4,6,8,10 ம் பாவங்களை தொடர்பு கொண்டால் ஜாதகர் யாரையும் காதலிக்க முடியாது. யாரையும் காதலித்தாலும் அது தோல்வியில் தான் முடியும்.

5ம் பாவம் 3,8,10 ம் பாவங்களை தொடர்பு கொண்டால் ஜாதகருக்கு காதல் தோல்வியால் சித்த பிரமை பிடிக்கும்.

விதிகள் ஒட்டி ஜாதக ஆய்வு

1ம் பாவ விதிக்கொடுப்பினை

லக்ன உப நட்சத்திரம் புதன் 1,3,9ம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாகவும்,1,10ம் பாவங்களுக்கு உபஉப நட்சத்திரமாகவும் உள்ளார்.

லக்ன உப நட்சத்திரம் புதன் நின்ற நட்சத்திரம் சந்திரன் 8ம் பாவத்திற்கு உபஉப நட்சத்திரமாகவும் உள்ளார்.
நட்சத்திரம் காட்டிய பாவத்திற்க்கு உப நட்சத்திரம் 8,12ம் பாவங்களை காட்டினால் நட்சத்திரம் காட்டிய பாவங்களின் சம்பவம் உடனே துண்டிக்கும்(உடனே துண்டிக்கும் என்பதை புரிதல்லுக்காக 10 சதவீதம் செயல்பட்டு துண்டிக்கும்)என்று பொருள் கொள்க

நட்சத்திரம் காட்டிய பாவத்திற்கு உப நட்சத்திரம் 2 ம் பாவத்தை காட்டினால் நட்சத்திரம் காட்டிய பாவங்களின் சம்பவம் ஒரு குறிப்பிட்ட அளவிற்குள்ளாக செயல்பட்டு துண்டிக்கும் (ஒரு குறிப்பிட்ட அளவிற்கு செயல்பட்டு என்பதை பு புரிதல்லுக்காக 40 சதவீதம் செயல்பட்டு துண்டிக்கும்)என்று பொருள் கொள்க

நட்சத்திரம் காட்டிய பாவத்திற்கு உப நட்சத்திரம் சாதகமான பாவத்தை காட்டினால் நட்சத்திரம் காட்டிய பாவங்களின் சம்பவம் தொடர்ந்து செயல்பட்டு வலிமையடையும்.

புதன் நின்ற உப நட்சத்திரம் குரு 7,12ம் பாவங்களுக்கு உபஉப நட்சத்திரமாகவும் உள்ளார்.

நட்சத்திரம் காட்டிய 8ம் பாவத்திற்கு 12ம் பாவத்தை உப நட்சத்திரம் காட்டியதால் நட்சத்திரம் காட்டிய பாவம் 10 சதவீதம் செயல்பட்டு துண்டிக்கபடும்.

குரு வைத்துள்ள 7,12 பாவங்களில் 7ம் பாவத்திற்கு 12ம் பாவம் 6ம் பாவமாக வரும்,12ம் பாவத்திற்கு 7ம் பாவம் 8ம் பாவமாக வரும். இதனால் 12ம் பாவத்தை செயல்படுத்தாமால் 7ம் பாவத்தை மட்டும் குரு செயல்படுத்துவார்.

புதன் கையில் வைத்துள்ள 1,3,9ம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாகவும்,1ம் பாவத்திற்கு உபஉப நட்சத்திரமாகவும் உள்ளதால்3,9ம் பாவங்களை விட 1ம் பாவத்தை வலிமையாக புதன் (புரிதலுக்காக உப நட்சத்திரம் 60+உபஉப நட்சத்திரம் 25 சதவீதம் =85 சதவீதம்) செயல்படுத்துவார்.

1,3,9ம் பாவங்கள் 7ம் பாவத்தை தொடர்பு கொண்டதால் ஜாதகர் லக்னத்தின் பரிமாண பாவமான 3ம் பாவத்தை தொடர்பால் ஜாதகருக்கு சிந்தனை விரிவாக்கம், கற்பனை திறன்,ஜாதகர் தன்னை பற்றி விளம்பரம்படுத்திக் கொள்வார், ஜாதகரை பற்றி நல்ல தகவல்கள் வெளியே இருக்கும்.தனக்கு சமமான நபர்களோடு பழகுவார்,ஓரு கூட்டத்தோடு சேர்ந்துயிருப்பார்.தர்ம சிந்தனையோடு,பாரபரியம் பழக்கவழக்கதோடு இருப்பார்.லக்னம் எந்த பாவங்களை தொடர்பு கொண்டுள்ளதோ அந்த பாவங்களின் சிந்தனைகளோடு ஜாதகர் இருப்பார்.

5ம் பாவ விதிக்கொடுப்பினை

5ம் பாவ உப நட்சத்திரம் சனி ஆவார்.சனி 5ம் பாவத்தோடு 7,11ம் பாவங்களுக்கும் உப நட்சத்திரமாகவும்,3,7,11ம் பாவங்களுக்கு ஆரம்பமுனை நட்சத்திரமாகவும் உள்ளார்.

5ம் பாவ உப நட்சத்திரம் சனி நின்ற நட்சத்திரம் உப நட்சத்திரம் இரண்டும் புதன் ஆவார்.புதன் 1,3,9ம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாகவும்,1,10ம் பாவங்களுக்கு உபஉப நட்சத்திரமாகவும் உள்ளார்.

ஒரு கிரகம் நின்ற நட்சத்திரம், உப நட்சத்திரமும் ஒரே கிரகமாக இருந்தால் சாதக பாதக நடுநிலையை உபஉப நட்சத்திரம் காட்டும் என்ற விதிபடி.

சனி நின்ற உபஉப நட்சத்திரம் குரு 7,12ம் பாவங்களுக்கு உபஉப நட்சத்திரமாக உள்ளார்.
உப நட்சத்திரம் காட்டிய1,3,9ம் பாவங்களுக்கு 7,12ம் பாவங்களில் 12ம் பாவம் நீர்த்துவிடும்.7ம் பாவம் 1,3,9ம் பாவங்களை வலிமையடை செய்கிறது.
5ம் பாவத்தில் அகம் சார்ந்த காரங்களை ஜாதகர் சிறப்பாக அடைய விதிக்கொடுப்பினை நன்றாக உள்ளது.

லக்ன கொடுப்பினையும் அகம் சார்ந்த கொடுப்பினை நன்றாக அனுபவிப்பதற்கு சாதகமாக உள்ளது.

காதலுக்கு கிரக காரகம் சுக்கிரன்

சுக்கிரன் 2,3,4 ம் பாவங்களுக்கு உபஉப நட்சத்திரமாக உள்ளார்.சுக்கிரன் நின்ற நட்சத்திரம் சந்திரன் 8ம் பாவத்திற்கு உபஉப நட்சத்திரமாகவும் உள்ளார். சுக்கிரன் நின்ற உப நட்சத்திரம் குரு 7,12ம் பாவங்களுக்கு உபஉப நட்சத்திரமாக உள்ளார்.
நட்சத்திரம் காட்டிய 8ம் பாவத்திற்கு உப நட்சத்திரம் குரு 12ம் பாவத்தை காட்டுவதால் 8ம் பாவம் உடனே துண்டிக்கபடும். சுக்கிரனும் அகம் சார்ந்த பாவ காரகங்களை அனுபவிப்பதர்க்கு சாதகமாக உள்ளார்.

சுக்கிரன் தன்னுடைய கையில் 5ம் பாவத்திற்கு 11ம் பாவமான 3ம் பாவத்திற்கு உபஉப நட்சத்திரமாக இருந்து 7ம் பாவத்தை தொடர்பு கொள்ளுவது காதலுக்கு சிறப்பான அமைப்பு ஆகும்.அதே நேரத்தில் சுக்கிரன் கையில் உள்ள 2,4ம் பாவங்கள் 7ம் பாவத்தை தொடர்பு கொள்ளவதால் அந்த பாவங்கள் வலிமை குன்றும். 5ம் பாவத்திற்கு 12ம் பாவமான 4ம் பாவம் வலிமை குன்றி செயல்படும் போது ஜாதகர் அதிக அளவில் 5ம் பாவ காரகங்களில் ஈபடுவார்.

நடக்கும் தசை, புத்திகள்

முதல் காதல் என்பது பொதுவாக 16 வயது மதல் 30 வயதிற்குள் நடைபெறும் ஒரு செயல் ஆகும். அந்த காலகட்டங்களில் விதியும், மதியும் 5,7ம் பாவங்களுக்கு சாதகமான சூழ்நலையில் இருக்கும் போது அது திருமணம் வரை செல்லும்.
வதி நன்றாக இருந்து மதி தடுத்தால் காதலில் தோல்வியே ஏற்படும்.

5ம் பாவத்திற்கு சாதகமான திசை, புத்திகள் வாழ்க்கையின் பின் பகுதிகிளில் (30 வயதிற்கு மேல்) வரும் போது 5ம் பாவத்தின் மற்ற காரகங்களான குழந்தை பாக்யம், உடல் உழைப்பற்ற தன்மை, தொழிலில் பிரச்சனை போன்றவைகள் ஏற்படும்.